வேர்ச்சொல் அறிதல் - Online Test
30:00
1. நடந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
2. உண்டான் என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல் என்ன?
3. வேர்ச்சொல் எப்போதும் எந்த நிலையில் இருக்க வேண்டும்?
4. படித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
5. வளர்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது?
6. வேர்ச்சொல் என்பது ஒரு சொல்லின் எந்தப் பகுதியைக் குறிக்கும்?
7. கொடுத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
8. வந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
9. அறிந்தான் என்பதன் வேர்ச்சொல் எது?
10. சென்றான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
Test Results
0/0