வரலாற்றுக்கு முந்தைய காலம் - Online Test
30:00
1. வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எதைக் குறிக்கிறது?
2. மனித வரலாற்றின் மிக நீண்ட காலப்பகுதி எது?
3. பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சிறந்த உதாரணம் எது?
4. பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய முக்கிய கருவி எது?
5. தீயைக் கண்டறிந்த காலம் எது?
6. பழைய கற்கால மனிதர்களின் முக்கிய வாழ்வாதாரம் என்ன?
7. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படுத்திய முறை எது?
8. இடைக்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய மிகச்சிறிய கற்கருவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
9. வேளாண்மை அறிமுகமான காலம் எது?
10. மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு எது?
Test Results
0/0