யார் யார் என்ற விவரங்கள் - Online Test
30:00
1. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
2. இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
3. இந்தியாவின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
4. தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் யார்?
5. இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்?
6. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தற்போதைய தலைவர் யார்?
7. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச் செயலாளர் யார்?
8. இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சர் யார்?
9. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
10. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
Test Results
0/0