முத்துலெட்சுமி அம்மையார் மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள் - Online Test

30:00
1. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்?
3. சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர் யார்?
4. தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் யாருடைய பெயரில் வழங்கப்படுகிறது?
5. தேவதாசி ஒழிப்பு மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் யார்?
6. மூவலூர் இராமாமிர்தம் எழுதிய புகழ்பெற்ற நாவல் எது?
7. முத்துலெட்சுமி ரெட்டி எந்த ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
8. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
9. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எங்கு பிறந்தார்?
10. இந்தியப் பெண்கள் சங்கத்தை (WIA) 1917-ல் தொடங்கியவர்களில் முதன்மையானவர் யார்?

Test Results

0/0