பெண்ணிய வெளிப்பாட்டுக்கவிகள் இரா மீனாட்சி வைகைச்செல்வி சல்மா கனிமொழி உமா மகேஸ்வரி சுகிர்தராணி சக்திஜோதி இளம்பிறை மற்றும் புதிய மாதவி - Online Test

30:00
1. இரா. மீனாட்சியின் கவிதைகளில் அதிகம் வெளிப்படும் கருப்பொருள் எது?
2. வைகைச் செல்வியின் கவிதைகளில் காணப்படும் முக்கியமான பண்பு எது?
3. சல்மா எழுதிய புகழ்பெற்ற புதினம் எது?
4. கனிமொழியின் கவிதை தொகுப்புகளில் எது பெண்ணிய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது?
5. உமா மகேஸ்வரியின் கவிதைகளில் அதிகம் இடம்பெறும் படிமம் எது?
6. சுகிர்தராணியின் கவிதைகள் எதனை மையமாகக் கொண்டு எழுதப்படுகின்றன?
7. சக்திஜோதியின் கவிதைகளில் காணப்படும் முதன்மை உணர்வு எது?
8. இளம்பிறையின் கவிதை நடையின் சிறப்பம்சம் எது?
9. புதிய மாதவியின் கவிதைகள் எவ்வகையான சிக்கல்களைப் பேசுகின்றன?
10. இரா. மீனாட்சியின் 'சுடுமண் சிலைகள்' கவிதை எதனை உணர்த்துகிறது?

Test Results

0/0