தொல்காப்பியம் - Online Test
30:00
1. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?
2. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
3. தொல்காப்பியத்தின் முதல் அதிகாரம் எது?
4. தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
5. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களில் மிகவும் புகழ்பெற்றவர் யார்?
6. தொல்காப்பியம் எந்த வகை இலக்கியம்?
7. எழுத்ததிகாரத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை என்ன?
8. சொல்லதிகாரத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை என்ன?
9. பொருளதிகாரத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை என்ன?
10. தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
Test Results
0/0