திணை மற்றும் பால் அறிதல் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் 'திணை' எத்தனை வகைப்படும்?
2. உயர்திணைக்குரிய பிரிவைச் சுட்டிக்காட்டுக.
3. அஃறிணை என்பதற்குப் பொருள் என்ன?
4. மக்கள், தேவர், நரகர் ஆகியோர் எந்தத் திணையைச் சார்ந்தவர்கள்?
5. பால் எத்தனை வகைப்படும்?
6. உயர்திணையில் வரும் பால் பகுப்புகள் எத்தனை?
7. ஆண்பால் என்பதற்குச் சரியான உதாரணம் எது?
8. பெண்பால் எதைக் குறிக்கும்?
9. பலர்பால் எதைக் குறிக்கும்?
10. அஃறிணையில் வரும் பால் பகுப்புகள் எத்தனை?

Test Results

0/0