திட திரவ மற்றும் வாயு நிலைகள் - Online Test
30:00
1. பொருளின் எந்த நிலையில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன?
2. பின்வருவனவற்றுள் எது திடப்பொருளின் பண்பு அல்ல?
3. திரவங்கள் எந்தப் பண்பைக் கொண்டுள்ளன?
4. வாயுக்களில் உள்ள மூலக்கூறுகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசை எவ்வாறு இருக்கும்?
5. திடப்பொருள் திரவமாக மாறும் நிகழ்விற்கு என்ன பெயர்?
6. திரவம் வாயுவாக மாறும் நிகழ்வு எது?
7. பதங்கமாதல் (Sublimation) நிகழ்விற்கு ஒரு உதாரணம் தருக.
8. வாயுக்களின் பரவல் (Diffusion) வீதம் எதைப் பொறுத்தது?
9. பொருளின் நான்காவது நிலை எது?
10. ஒரு திரவத்தின் கொதிநிலை எதைச் சார்ந்தது?
Test Results
0/0