கோணங்களின் வகைகள் - Online Test

30:00
1. 0 டிகிரிக்கும் 90 டிகிரிக்கும் இடைப்பட்ட கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. சரியாக 90 டிகிரி அளவு கொண்ட கோணம் எது?
3. 90 டிகிரிக்கு மேல் மற்றும் 180 டிகிரிக்கு குறைவாக உள்ள கோணம் எது?
4. சரியாக 180 டிகிரி அளவு கொண்ட கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. 180 டிகிரிக்கு மேல் மற்றும் 360 டிகிரிக்கு குறைவாக உள்ள கோணம் எது?
6. சரியாக 360 டிகிரி அளவு கொண்ட கோணம் எது?
7. இரு கோணங்களின் கூடுதல் 90 டிகிரி எனில், அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
8. இரு கோணங்களின் கூடுதல் 180 டிகிரி எனில், அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
9. ஒரு புள்ளியில் அமையும் அனைத்து கோணங்களின் கூடுதல் என்ன?
10. இரண்டு நேர்க்கோடுகள் வெட்டிக்கொள்ளும் போது உருவாகும் எதிர் கோணங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Test Results

0/0