எழுவாய் மற்றும் பயனிலை அறிதல் - Online Test
30:00
1. ஒரு வாக்கியத்தில் செயலைச் செய்பவரை உணர்த்தும் சொல் எது?
2. வாக்கியத்தின் இறுதியில் நின்று பொருளை முற்றுப்பெறச் செய்யும் சொல் எது?
3. 'கண்ணன் பாடம் படித்தான்' - இந்த வாக்கியத்தில் எழுவாய் எது?
4. 'மலர்விழி ஓவியம் வரைந்தாள்' - இதில் பயனிலை எது?
5. எழுவாய் பொதுவாக எந்த வேற்றுமையில் அமையும்?
6. பயனிலை பெரும்பாலும் எந்தச் சொல்லால் அமையும்?
7. 'குதிரை வேகமாக ஓடியது' - இதில் எழுவாய் எது?
8. ஒரு வாக்கியத்தின் அமைப்பிற்கு அடிப்படையானவை எவை?
9. 'கவிதை எழுதினான் மாறன்' - இதில் எழுவாய் எது?
10. 'பறவைகள் வானத்தில் பறக்கின்றன' - இதில் பயனிலை எது?
Test Results
0/0