எளிய சொற்களைப் படித்தல் - Online Test

30:00
1. அம்மா என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்து எது?
2. கண் என்ற சொல்லில் உள்ள மெய்யெழுத்து எது?
3. பழம் - இச்சொல்லில் உள்ள முதல் எழுத்து எது?
4. மரம் - இச்சொல்லில் உள்ள உயிர்மெய் எழுத்து எது?
5. பானை - இச்சொல்லின் சரியான பிரிப்பு எது?
6. கப்பல் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை என்ன?
7. ஆடு - இச்சொல் எவ்வகை எழுத்துக்களைக் கொண்டது?
8. தலை என்ற சொல்லில் உள்ள 'லை' என்பது எவ்வகை எழுத்து?
9. பல் - இச்சொல்லில் உள்ள மெய்யெழுத்து எது?
10. தாய் - இதில் உள்ள உயிர் எழுத்து எது?

Test Results

0/0