உடலியங்கியல் மற்றும் உணவியல் - Online Test
30:00
1. மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
2. இரத்தத்தின் pH அளவு பொதுவாக எவ்வளவு இருக்கும்?
3. உடலில் புரதச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
4. இன்சுலின் ஹார்மோன் சுரக்கும் சுரப்பி எது?
5. மனித உடலில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு எது?
6. வைட்டமின் C-யின் வேதியியல் பெயர் என்ன?
7. இரத்த சிவப்பணுக்கள் உருவாகும் இடம் எது?
8. கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் எது?
9. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு?
10. வயிற்றில் சுரக்கும் அமிலம் எது?
Test Results
0/0