இலக்கிய இயக்கங்களான செவ்வியல்வாதம் புனைவியல்வாதம் இயற்பண்பியல்வாதம் நடப்பியல் வாதம் மற்றும் நடப்பியல் அல்லாத இலக்கிய இயக்கங்கள் - Online Test

30:00
1. செவ்வியல்வாதம் (Classicism) எந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய இலக்கியத்தில் முக்கியத்துவம் பெற்றது?
2. செவ்வியல்வாதத்தின் முக்கிய பண்பு எது?
3. புனைவியல்வாதம் (Romanticism) எதற்கு எதிராகத் தோன்றியது?
4. புனைவியல்வாதத்தின் முக்கியக் கருப்பொருள் எது?
5. இயற்பண்பியல்வாதம் (Naturalism) எந்த இலக்கிய இயக்கத்தின் தீவிரமான வடிவம் என்று கருதப்படுகிறது?
6. இயற்பண்பியல்வாதத்தின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
7. நடப்பியல்வாதம் (Realism) எதைப் பிரதிபலிக்கிறது?
8. நடப்பியல் வாதம் எந்தக் காலகட்டத்தில் இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தியது?
9. நடப்பியல் அல்லாத இலக்கிய இயக்கம் எது?
10. செவ்வியல்வாதத்தில் வலியுறுத்தப்படும் 'அரிஸ்டாட்டிலின் கொள்கை' எது?

Test Results

0/0