ஆய்தக்குறுக்கம் - Online Test

30:00
1. ஆய்த எழுத்து (ஃ) தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. ஆய்தக்குறுக்கம் எந்த எழுத்தைப் பொறுத்து நிகழ்கிறது?
3. ஆய்த எழுத்தின் இயல்பான மாத்திரை அளவு என்ன?
4. ஆய்தக்குறுக்கத்தில் ஆய்த எழுத்து பெறும் மாத்திரை அளவு யாது?
5. ஆய்தக்குறுக்கம் எப்போது நிகழ்கிறது?
6. எஃது - இந்தச் சொல்லில் உள்ள ஆய்த எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
7. கஃறீது - இச்சொல்லில் ஆய்தம் பெறும் மாத்திரை அளவு என்ன?
8. முஃடீது - இச்சொல்லில் ஆய்தம் பெறும் மாத்திரை அளவு என்ன?
9. ஆய்தக்குறுக்கம் எவ்வகைச் சார்பெழுத்து வகையைச் சார்ந்தது?
10. கஃறீது, முஃடீது ஆகிய சொற்களில் ஆய்தம் எதனைத் தொடர்ந்து வந்துள்ளது?

Test Results

0/0