ஊடகக் கலைச் சொற்கள் - One Line Questions
1.
'Print Media' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
அச்சு ஊடகம்
2.
'Archive' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஆவணக் காப்பகம்
3.
'Journalism' என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் எது? —
இதழியல்
4.
'Journal' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
இதழ்
5.
'Animation' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
அசைவூட்டம்
6.
'Editor' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஆசிரியர்
7.
'Audio Visual' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஒலி-காட்சி
8.
'Broadcaster' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஒலிபரப்பாளர்
9.
'Telecast' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது? —
ஒளிபரப்பு
10.
'Sound Engineer' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஒலிப் பொறியாளர்
11.
'Broadcasting' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக. —
ஒலிபரப்பு
12.
'Fiction' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
புனைவு
13.
'Non-fiction' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
புனைவற்றது
14.
'Focus' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஒளிக்குவிப்பு
15.
'Social Media' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
சமூக ஊடகம்
16.
'Media' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஊடகம்
17.
'News Agency' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
செய்தி முகமை
18.
'Press Release' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
செய்தி வெளியீடு
19.
'Newsreel' என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் எது? —
செய்திச்சுருள்
20.
'News Bulletin' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
செய்திச் சுருக்கம்
21.
'Reporter' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
செய்தியாளர்
22.
'Press Conference' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
செய்தியாளர் சந்திப்பு
23.
'Communication' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தொடர்பு
24.
'Censorship' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தணிக்கை
25.
'Caption' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
புகைப்பட அடிக்குறிப்பு
26.
'Headline' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தலைப்புச் செய்தி
27.
'Editor-in-Chief' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தலைமை ஆசிரியர்
28.
'Script' என்பதன் தமிழ்ச் சொல் என்ன? —
திரைக்கதை
29.
'Documentary' என்பதன் தமிழாக்கம் என்ன? —
ஆவணப்படம்
30.
'Feature film' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
முழுநீளத் திரைப்படம்
31.
'Subtitle' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
துணைத் தலைப்பு
32.
'Telecommunication' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தொலைத்தொடர்பு
33.
'Live telecast' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
நேரடி ஒளிபரப்பு
34.
'Studio' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
படப்பிடிப்புத் தளம்
35.
'Press' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
பத்திரிகை
36.
'Copyright' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
பதிப்புரிமை
37.
'Columnist' என்பதற்கான தமிழ்ச் சொல் எது? —
பத்தி எழுத்தாளர்
38.
'Multimedia' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
பன்முக ஊடகம்
39.
'Cameraman' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஒளிப்பதிவாளர்
40.
'Interview' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
நேர்காணல்
41.
'Mass Media' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மக்கள் ஊடகம்
42.
'Review' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விமர்சனம்
43.
'Digital media' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மின்னணு ஊடகம்
44.
'Graphic' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வரைவியல்
45.
'Webcast' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
இணைய ஒளிபரப்பு
46.
'Blog' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வலைப்பதிவு
47.
'Radio Jockey' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வானொலித் தொகுப்பாளர்
48.
'Critic' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விமர்சகர்
49.
'Publicity' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விளம்பரம்
50.
'Advertisement' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விளம்பரம்